கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் மழை வேண்டி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2017 12:05
சிவகங்கை, மழை வேண்டி சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் வர்ணஜபம் யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நடந்தது. செந்தில்நாதன் எம்.பி.,- இணை ஆணையர் செந்தில்வேலன், கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.