Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திறந்தால் ஓடும்! மூடினால் நுழையாது! பணத்தைச் சேர்த்து வைத்து பயனில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமனின் முதல் அம்மா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
03:11

கோசலைக்கு முன்பே ராமனுக்கு ஒரு அம்மா இருந்தாள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! ராமாவதாரம் ராவண வதத்திற்காக நிகழ்ந்தது என்பர். ஆனால், ராமன் இப்பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமர், அகலிகையும் தான். மனைவியைக் கல்லாகப் போ என்ற சபித்த கவுதமர், விமோசனமாக ராமனின் பாதத்தூளி (தூசு)பட்டதும் பெண்ணாவாய் என்று வரமும் கொடுத்தார். எனவே, தசரதரும், கோசலையும் பெற்றோர் ஆவதற்கு முன்பே கவுதமரும், அகல்யாவும் மனதால் ராமனுக்கு பெற்றோர் ஆகிவிட்டனர். ராமன் வந்து என்று அருள் தருவான் என்று பல யுகங்களாக காத்திருந்தாள் அகலிகை. அந்த நாளும் வந்தது. விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்த ராமனின் பாதத்தூளி பட்டு கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறினாள். அப்போது அன்னையைப் போன்ற இவளுக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்று ராமபிரானும் அகலிகையை அன்னை என்றே குறிப்பிடுகிறார். ராமனின் உயர் பண்பு இதனால் வெளிப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar