Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானையுடன் சண்டையிடும் அரிதான நடுகல் ... காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் வெள்ளித்தேர் பவனி காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் சிதிலமடைந்த நூறு கால் மண்டபம்
எழுத்தின் அளவு:
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் சிதிலமடைந்த நூறு கால் மண்டபம்

பதிவு செய்த நாள்

25 மே
2017
11:05

திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் வாசீஸ்வரர் சுவாமி கோவிலில், சிதிலமடைந்துள்ள நுாறு கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலில், 300 ஆண்டுகள் பழமையான நுாறு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோவில் திருவிழா நாட்கள் மற்றும் ஆரூத்ரா விழாவில் சுவாமி, எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அதன்பின், சுவாமி வீதிஉலா சென்று பின், கோவிலுக்கு திரும்பி வருவர். இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்,இந்த நுாறு கால் மண்டபம் சிதிலமடைந்தது. இதை சீரமைக்க, இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கோவிலுக்கும் பக்தர்கள், 300 ஆண்டுகள் பழமையான இந்த நூறு கால் மண்டபத்தை காண செல்கின்றனர். தற்போது, மிகவும் சேதமடைந்து, பாம்பு போன்ற விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இந்த மண்டபத்தை காண செல்லும் பக்தர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே , சிதிலமடைந்துள்ள நூறு கால் மண்டபத்தை சீரமைத்து, இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar