Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் ... நத்தம், கோபால்பட்டி கோயில்களில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
எழுத்தின் அளவு:
பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

25 மே
2017
12:05

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில், திரவுபதி அம்மன் கோவில் வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு அக்னி வசந்த விழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 23 நாட்கள் இந்த விழா நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், பெருங்காட்டுர் ஜெயபாலனின் மகாபாரத சொற்பொழிவு தினமும் நடந்தது. அதேபோல், மகாபாரத நிகழ்ச்சியின், 21வது நாளில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து மதியம் தீ மிதி விழாவும், தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அதை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பண்ணந்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar