காரிய ஜெயம் பெற ஸ்ரீராமஜெயம் எழுதச் சொல்கிறார்களே. உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2017 05:05
உண்மை தான். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லவோ, எழுதவோ செய்யலாம். ஆண், பெண் பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம். ராமரிடம் கோரிக்கை வைத்து தினமும் 108 அல்லது 1008 ஸ்ரீராமஜெயம் எழுதலாம்.