Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோயில் ... குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிப்பு குடிமக்களை பெருமைப்படுத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுஷ்கோடியில் இடியும் தருவாயில் விநாயகர் கோயில்!
எழுத்தின் அளவு:
தனுஷ்கோடியில் இடியும் தருவாயில் விநாயகர் கோயில்!

பதிவு செய்த நாள்

30 மே
2017
11:05

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த விநாயகர் கோயிலை, இந்து அறநிலையத்துறை பராமரிக்காமல் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

1964ல் வங்க கடலில் எழுந்த புயலில் வணிக நகரமான தனுஷ்கோடியை புரட்டி போட்டதில், ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து, புயலின் எச்சங்களாய் காட்சியளிக்கிறது. இருப்பினும் விநாயகர் கோயில், மாதா சர்ச் சேதமடைந்தாலும் 53 ஆண்டுகளாக இன்று வரை இடியாமல் கம்பீரமாக சுற்றுலா பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. கைவிட்ட அரசு  தனுஷ்கோடியில் வழிபாட்டு தலம், இடிந்த கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பித்து, சுற்றுலா பயணிகளை கவர ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ெசாந்தமான தனுஷ்கோடி விநாயகர் கோயிலில் விரைவில் மராமத்து பணி துவக்கி பாதுகாக்கப்படும் என மாநில இந்து அறநிலைதுறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை மராமத்து பணி துவக்காமல், மாநில அரசு அலட்சியமாக உள்ளது.

இதனால் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில், உப்பு காற்றில் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், முதல் கட்டமாக விநாயகர் கோயிலை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.  இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில்: இந்து கலாச்சார நகரமான தனுஷ்கோடியில் விநாயகர் கோயிலை பழமை மாறாமல் பாதுகாக்க இந்து அறநிலைதுறை, மாநில அரசு தவறி விட்டது. தனுஷ்கோடியில் விரைவில் மராமத்து பணி துவக்காவிடில் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்வேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar