Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் வைகாசி வசந்தோத்சவ ... பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம் பழநி பெரியாவுடையார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவடிக்குப்பத்தில் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
கருவடிக்குப்பத்தில் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

30 மே
2017
12:05

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா, 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. குருபூஜை தினமான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கலசப்புறப்பாடாகி, 10:00 மணிக்கு கலசாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன் குருக்கள் தேவசேனாதிபதி ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar