Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ஷீரடி சாய்பாபா பாதுகை: ... நாளை குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை குருவித்துறை சித்திர ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
குன்றத்து காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
06:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கியது. கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர்.எதிரே சுப்ரமணியர் சன்னதியும், இடையில் கங்கைக்கு நிகரான ஏன்றும் வற்றாத புனித தீர்த்தம் அடங்கிய சுனையும் உள்ளது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்கவேல் செப்டம்பர் மாதம் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

காசிவிஸ்வநாதர் கோயில் கட்டப்பட்ட காலம்முதல் விமானமோ, சாளகரமோ அமைக்கப்படவில்லை. 2005ல் விமானம்,  சாளகரம் அமைத்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளாகிய நிலையில் தற்போது அக்கோயிலில் 20 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சரவணப் பொய்கை அருகேயுள்ள புதிய படிக்கட்டுளிள்ள மண்டபங்கள், விநாயகர் கோயிலில் இருந்து திருப்பணிகள் நடத்தப்பட உள்ளது. திருப்பணிகளில் ஈடுபட விரும்பும் உபயதாரர்கள் கோயில் அலுவலகம், கோயிலுக்குள் உள்துறை அலுவலகம் அல்லது 0452-2482248ல் தொடர்பு கொள்ளலாம் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar