வாலாஜாபேட்டை: திருமண தடை நீங்க, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கந்தர்வராஜ ஹோமம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், திருமண தடைகள் நீங்கவும், ஆண்களுக்கு உள்ள சகல தோஷங்கள் நீங்கவும், கந்தர்வராஜ ?ஹாமம் நடந்தது. பின் நடந்த கூட்டுப் பிரார்த்தனையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.