Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கரந்தமலை கன்னிமார் தீர்த்தம்: ... ஆடி கொண்டாட்டத்திற்கு தயாராகிறது துளசி ஆடி கொண்டாட்டத்திற்கு தயாராகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகு நாச்சியம்மன் கோவில் முளைப்பாலிகை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
அழகு நாச்சியம்மன் கோவில் முளைப்பாலிகை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
12:07

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழியில் உள்ள பெரிய அழகுநாச்சியம்மன் மற்றும் பொன்னழகி அம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. பெருமனை பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள், கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆர்.எம்., நகர் வெற்றிவேல் காவடிக்குழுவினரின் காவடியாட்டம், கேரள பூக் காவடி குழுவினர் காவடியாட்டம், செண்டை மேளம் முழங்க நடந்தது. குழந்தைகள் கண்ணன், ராதா உள்ளிட்ட வேடங்களில் சென்றனர். வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்று, பாடல்கள் இசைத்து கும்மியாட்டம் நடத்தினர். திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாய கர் வழிபாடு நடந்தன. காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தீர்த்தக் கலசங்கள் யாக சாலை  எழுந்தருளும் நிகழ்வும் நடந்தது. இன்று (4ம் தேதி) இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும்; கொங்குப் பெருஞ் சலங்கை ஆட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, 5ம் தேதி காலை 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar