Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ருத்ரன் பதினாறுப் பெற்று பெருவாழ்வு வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாகணவாய்ப்புள் (மைனா)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
01:07

தெற்காசியாவிலும் இந்தியாவிலும் பரவலாகக் காணப்படும் நாகணவாய்ப்புள், இலக்கியங்களில் சிறுபூவாய் எனப்படுகிறது. மக்கள் பேச்சு வழக்கில் மைனா என்பார்கள்.  பெரும்பான்மையாக கருமையாகவும் பழுப்பு கலந்த மஞ்சள் வண்ணத்திலும், காணப்படும் இப்பறவை. டிட்டிtச்tடிதிஞு ண்டுடிடூடூண் உடையது. அதாவது, கேட்பவற்றை அப்படியே திரும்ப உரைக்க வல்லது. கிளிகளைப் போலச் சொல்வதனைத் திரும்பச் சொல்லும் இப்பறவை, பேசும் பறவை ஆகும். தான் அடைய வேண்டிய இடத்தை நேராகச் சென்று அடையும் வலிமையே இதன் இயல்பு! ஆகவேதான், பராங்குசநாயகி தன் பேச்சை எடுத்துரைக்க நேராகச் செல்லும் மைனாவான நாகணவாய்ப் பறவையைத் தேர்ந்தெடுத்தாள் போலும்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar