ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி கோயில். இக்கோயிலில் முத்துக்குமாரசாமி சன்னதியும், வள்ளி தெவ்வானை, கைலாசநாதர், இடும்பன், வநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் கோமாத பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.