Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி கோயிலில் கிருத்திகை ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா துவங்கியது ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
03:07

விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடி கிருத்திகையொட்டி, கொளஞ்சியப்பர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.  

ஆடி கிருத்திகையொட்டி, விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், நெய், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு வெள்ளி கவசம், கொளஞ்சியப்பருக்கு தங்க கசவம் அணிவித்து, ஆராதனை நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், விருத்தாசலம் வேடப்பர் கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சுப்ரமணியசாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, வழிபட்டனர்.  
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar