Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணப்பாறை நல்லாண்டவர் கோயிலில் ஆடி ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
03:07

மயிலாடுதுறை:  சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிகார பூஜை நடைபெற்றது.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தேவார பாடல் பெற்ற சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்களில் சாயாக்கிரகமான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.  கேது பகவான் ஒன்னரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சியடைவார். அதன்படி ஒன்னரை ஆண்டுகளுக்கு பிறகு கேது பகவான் சரியாக பகல் 12:48மணிக்கு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.

கேது பெயர்ச்சியை அடுத்து மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாக கணிக்கப்பட்டுள்ளன. கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஸ்ரீகேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு 12:48 மணிக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை பட்டு குருக்கள் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். இதனையடுத்து கேது பகவான் வெள்ளி கவசத்தில் அருள் பாளித்தார். கேது பெயர்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கேது பகவானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோபி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar