திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2017 02:07
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகர் சன்னதியில் உள்ள நால்வர், விநாயகருக்கு புனிதநீர் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. உற்சவர் சுந்தரர் பல்லக்கில் கொடி கம்பம், நந்தியை மூன்றுமுறை வலம் சென்று, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி சென்றடைந்தார். அங்கு பூஜைகள் நடந்தது.