Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா பெரியகாண்டியம்மன் கோவில் 1,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 1008 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
02:08

திருப்பரங்குன்றம்:  உலக நன்மை, திருமணமாகாத பெண்களுக்கு வரன் அமைய, மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக., 11 மாலை 6:00 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடக்கிறது. கோயில் உற்சவர் சன்னதி மற்றும் அனைத்து மண்டபங்களிலும் விளக்கு பூஜைகள் நடக்கும். பக்தர்கள் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் வழங்கப்படும். ‘பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

* மாணவர்கள் நலன், உலக நன்மைக்காக மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஆக., 11 காலை 9:௦௦ மணிக்கு மாணவியர் பங்கேற்கும் 1008 விளக்கு பூஜை நடக்கிறது.  மாணவிகள் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar