சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆக.5: மகா பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30–6:00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல், திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை, கரிநாள்ஆக.6: ஆடித்தபசு, சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ரிஷப வாகன காட்சி, பட்டினத்தார் குரு பூஜை, ஆளவந்தார் திருநட்சத்திரம்ஆக.7: ஆவணி அவிட்டம், திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், பவுர்ணமி விரதம், மதுரை அழகர்கோவில் தேர்திருவிழா,ஆக.8: காயத்ரி ஜபம், சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், மதுரை அழகர்கோவில் கள்ளழகருக்கு பிரபந்த சாற்றுமுறைஆக.9: திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், சங்கரன்கோவில் கோமதியம்மன் ஊஞ்சல் காட்சிஆக.10: திருப்பதி ஏழுமலையான் புஷ்பங்கி சேவை, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கருடசேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்ஆக.11: மகா சங்கடஹர சதுர்த்தி, விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம்.