பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
நாமக்கல்: நாமக்கல், கோட்டை சாலை, கார்நேசன் சத்திரத்தில் ராகவேந்திர சுவாமிகளின், 346வது ஆராதனை விழா கொண்டாப்பட்டது. காலை, 9:00 மணிக்கு மஹா பூஜை, 11:30 மணிக்கு மஹா மங்களாரத்தி, மதியம், 12:00 மணிக்கு அலங்காதரம் பந்தி, தொடர்ந்து தீர்த்தபிரசாதன், ஆராதனை, அபி ?ஷகம், அர்ச்சனை தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காந்தி நகர், கூட்டுறவு காலனி, மத்வசேவா சங்கத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.