Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை ஆரேக்கிய அன்னை ஆலய ... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்! பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வரும் 29ல், தேர்த்திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
12:08

மோகனூர்: மணியங்காளிப்பட்டி, புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், வரும், 29ல் தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் மணியங்காளிப்பட்டியில், புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும், 27ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், கொடியேற்றம், நவநாள் திருப்பலி நடக்கிறது. ஆக., 28ல் மாலை, 6:00 மணிக்கு பங்கு தந்தை பிரகாஷ் தலைமையில், நவநாள் ஜெபம், திருப்பலி நடக்கிறது. வரும், 29 மாலை, 6:00 மணிக்கு சேலம் மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் அன்னை, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். வழிநெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், அன்னையை வழிபடுகின்றனர். இதையடுத்து, கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar