Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
11:08

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோயில் அருகில் உள்ள படித்துரை விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.  தன்குளம் விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.

எஸ்.பி.கே. பள்ளி ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில், மதுரை ரோட்டில் உள்ள ஆதி பாலசந்திர விநாயகர், பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சக்தி விநாயகர், வடுகர் கோட்டையில் உள்ள விநாயகர் கோயில், எஸ்.பி.கே. கல்லுாரி ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர், தெற்கு தெருவில் உள்ள செல்வ விநாயகர், முருகன் கோயில், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் உள்ள மாணிக்க விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் காலையில் இருந்தே வர துவங்கினர், பாடல்கள் பாடி விநாயகரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar