Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி ... ஸ்ரீ ராம நாம பஜனைமடம் திறப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகருக்கு பூஜை செய்த யானைகள்: முதுமலையில் சுற்றுலா பயணிகள் வியப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
12:08

கூடலுார்;முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், யானைகள் பூஜை செய்த நிகழ்ச்சி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முகாமிலிருந்து வளர்ப்பு யானைகள் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டன. முதலில், பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில் பூஜை செய்தனர்.

தொடர்ந்து, வளர்ப்பு யானை கிருஷ்ணா, கோவில் மணி அடித்து, பூஜை செய்ததுடன், கோவிலை சுற்றி வந்து, விநாயகரை வணங்கியது. அப்போது, வரிசையாக நிறுத்தப்பட்ட மற்ற வளர்ப்பு யானைகள், தும்பிக்கையை துாக்கி பிளிறியப்படி விநாயகரை வணங்கின. யானைகள் நடத்திய விநாயகர் பூஜை, சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன், பல வகை பழங்கள் வழங்கப்பட்டன.விழாவில், வனத்துறை செயலர் நிஜாமுதீன், முதுமலை கள இயக்குனர் சீனிவாசரெட்டி, துணை இயக்குனர் சரவணன், கால்நடை டாக்டர் விஜயராகவன், உதவி வன பாதுகாவலர் சுந்தர்ராஜன் மற்றும் வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar