இரும்பாலை பணியாளர்கள் சார்பில் கட்டப்பட்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2011 11:12
சேலம்: சேலம் இரும்பாலை பணியாளர்கள் சார்பில் கட்டப்பட்ட ஸ்ரீவிஜய விநாயகர் பக்த மண்டலி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். அதில் இம்பாலை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.