Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் ... கோவில் விழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் கோவில் விழா: பக்தர்கள் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் விழாக்களை முன்பே அறிய இணையதளத்தில் ’திருவிழா’ பிரிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2017
12:09

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் முக்கிய திருவிழாக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அறநிலையத்துறை இணைய தளத்தில், ’திருவிழா’ என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை இணைய தளத்தில், தமிழக கோவில்களின் வரலாறு, துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், ஒப்பந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன், ’விர்சுவல் டூர்’ எனும் தலைப்பிலான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களை, 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, கோவில் வரலாறு, திருவிழா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பக்தர்கள் அறிய முடியும். இந்நிலையில், ’திருவிழா’ எனும் பிரிவு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன், கோவில் திருவிழா அழைப்பிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தோம். அது பக்தர்களுக்கு வசதியாக இல்லை என்பதால், ’திருவிழா’ என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், கோவில்களின் திருவிழாக்கள் நடக்கும் மாதம், தேதி, அழைப்பிதழ் உள்ளிட்ட விபரங்கள், இடம் பெற்று உள்ளன.தற்போது, 110 கோவில்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து பிரதான கோவில்களின் விபரங்களும் இணைக்கப் படும். இதன்படி, பக்தர்கள் பயணத்திற்கு திட்டமிடுவது வசதியாகும். அடுத்ததாக, பக்தர்கள் வசதிக்காக, கோவில் திருவிழாக்களின் ஒலி, ஒளி தொகுப்பு, ’யூ டியூப்’பில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் பால ராமரைத் தரிசிக்க வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar