ஸ்லோகம் ஏதும் சொல்லத் தெரியாதவர்கள் எப்படி வழிபடவேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2017 05:09
பக்தியோடு
மனமுருகி, கடவுளின் திருநாமத்தை சொல்லி வழிபட்டால் போதும். முச்சந்தி
அல்லது தெருக்குத்து வீட்டுவாசலில் விநாயகரை வைத்தால் தோஷம். சிலை வைத்தால் மட்டும் போதாது. பூஜையும் செய்ய வேண்டும்.