விநாயகர், கிருஷ்ணர், என வழிபடும் தெய்வத்தை மாற்றுவது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2017 05:09
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் உள்ளது நம் இந்துமதம். பல பெயர்களில் வழிபடப்பட்டாலும் இறைவன் ஒருவனே. இங்கு நம்பிக்கை தான் முக்கியம். எனவே யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம்.