Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ... குமரி-கேரளா நவராத்திரி பவனி புறப்பட்டது : கேரள, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு குமரி-கேரளா நவராத்திரி பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை : காவிரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2017
10:09

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா 8ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராராடிவருகின்றனர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 24ம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்விழாவி ல் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினால் பாவங்கள் நம்மை விட்டு போவதுடன், மூன்றரைகோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை யடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று காலை 7:30 மணி வரை 8 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி புஷ்கரத்தில் நீராடியுள்ளனர். மகா புஷ்கரம் விழவின் 8 ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசையான இன்று அதிகாலை முதலே காவிரி புஷ்கரம் தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி க ரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனிதநீராடி வருகின்றனர். மேலும் பக்தர்களின் எணணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து திருச்சி மண் டல ஐஜி.வரதராஜிலு தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி துலாக்கட்டத்தில் நாளை திருப்பதி ஜீயர் மற்றும் செங்கோல் ஆதினம் தலை மையில் பு+ஜைகள் நடைபெறுகிறது. அதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 9மணிக்கு புஷ்கரத்தில் புனித நீராடுகிறார். இதனையொட்டி தமிழக அரசு நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar