Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’அரிச்சுவடி’ ஆரம்பம்: களைகட்டும் ... திருப்பத்தூரில் மகாவீரர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்தால் இலவச மருத்துவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
02:09

தன்பாத்: நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, பெண் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை என, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின், பெண் குழந்தைகளை காப்போம், பெண்களுக்கு கல்வி அளிப்போம் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், நவராத்திரியில், பெண் குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச சிகிச்சை வழங்க, தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துஉள்ளது. இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் தலைவர், டாக்டர் அகர்வால் கூறியதாவது: நவராத்திரி துவங்குவதற்கு முதல் நாளான, செப்., 21 முதல் எங்கள் மருத்துவமனையில், பெண் குழந்தைகளைபிரசவிக்கும் பெண்களிடம்எந்த வித கட்டணமும்வசூலிக்கவில்லை. இதுவரை, 24 பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளோம். எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய, பரிசு பெட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar