Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை மேல்சாந்தி தேர்வுக்கு 14 பேர் ... பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.20ல் துவக்கம் பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.20ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி அய்யனார்சாமி குதிரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மழை பெய்ய வேண்டி அய்யனார்சாமி குதிரை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2017
10:10

தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் மழை வேண்டி சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில், குதிரை எடுத்து ஊர்வலம் நடந்தது.பெரியகுளம், சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு முனியாண்டி கோவில் அருகில் தடுப்பணை கட்டி 5 கி.மீ., துாரம் தனி வாய்க்கால் மூலம் கொண்டு வந்து கண்மாய் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 300 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடந்து வருகிறது. தொடர் மழை வேண்டியும், விளை பொருட்கள் பாதிப்பு இன்றி விளைச்சல் கொடுப்பதற்காகவும் ஆண்டு தோறும் சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில், அய்யனார் சாமிக்கு குதிரை எடுத்து ஊர்வலம் நடக்கும். நடப்பு ஆண்டு புரட்டாசி சனி வாரத்தில் குதிரை அலங்கரிக்கப்பட்டு பெருமாள் கோயிலில் குதிரைக்கு கண் திறந்து ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் குதிரை ஓடி, ஆடி விளையாடியது. பின், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்கரையில் உள்ள அய்யனார்கோயிலில் குதிரை வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar