Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமழை மாரியம்மன் கோயில் திருவிழா ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.64.29 லட்சம் ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 2ம் ரோப்கார் அமைக்கும் பணியில் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் 2ம் ரோப்கார் அமைக்கும் பணியில் ஆய்வு

பதிவு செய்த நாள்

12 அக்
2017
11:10

பழநி, பழநி முருகன் கோயில் இரண்டாம் ரோப்கார் அமைக்கும் முதற்கட்டமாக, பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் ஸ்டேஷனை விரிவாக்கம் செய்ய அளவிடும் பணிநடந்தது. தமிழகத்திலுள்ள மலைக்கோயில்களில் பழநிமுருகன்கோயிலில் மட்டும்தான் ரோப்கார் சேவை உள்ளது. இதன் மூலம் 3 நிமிடத்தில் எளிதில் மலைக்கு செல்லலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.பலகோடி வருமானம் கிடைக்கிறது. சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங்களில் குவியும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ரோப்காரில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் 2ம் ரோப்கார் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் முதல் ரோப்கார் அருகே அமைய உள்ளது. இதனால் குவியும் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க ரோப்கார் டிக்கெட் கவுண்டர் வரிசை பகுதியை விரிவாக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர். இதற்காக தற்போது உள்ள இடத்தை மாற்றம் செய்ய பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவில் இரண்டாம் ரோப்கார் பணிகள் துவங்க உள்ளன. இதனால் மேலும் குவியும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ரோப்கார் ஸ்டேஷனில் மேல், கீழ்தளங்களில் விரிவாக்கம் செய்ய அளவிடும் பணி நடக்கிறது. ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணியில் கோல்கட்டாவில் இருந்து ஷாப்ட் 2 நாட்களில் வந்தவுடன், அதனை பொருத்தி அடுத்தவாரம் ரோப்கார் இயக்கப்பட உள்ளது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar