Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயிலாடுதுறையில் துலா உற்சவ ... கிருஷ்ணாபுரம் கோயிலில் சிதையும் சிற்பங்கள்: பாதுகாக்குமா அறநிலையத்துறை கிருஷ்ணாபுரம் கோயிலில் சிதையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

20 அக்
2017
12:10

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலில் ரா வணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொ ண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாந்தது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி வரும் அமாவாசை அன்று மட்டும் மிளகாய் வற்றலுக்கு பதிலாக இ னிப்புகளை குண்டத்தில் இட்டு யாகம் நடத்தப்படும். யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரனடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். புரட்டாசி அம்மாவாசை மற்றும் தீபாவ ளிக்கு அடுத்த நாளான நேற்று காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் தண்டபாணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா ர்கள் வேத மந்திரங்கள் ஓதி, யாக குண்டத்தில் இனிப்புகளை சேர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீ மகாபிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar