Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் ... உலக நன்மைக்காக 1,008 விளக்கு பூஜை உலக நன்மைக்காக 1,008 விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சலோக சிவன் ரதம் தேவகோட்டை வருகை
எழுத்தின் அளவு:
பஞ்சலோக சிவன் ரதம் தேவகோட்டை வருகை

பதிவு செய்த நாள்

01 நவ
2017
11:11

தேவகோட்டை: 9 டன் எடையிலான பஞ்ச உலோகத்திலான பஞ்ச முக சிவனை பக்தர்கள் தரிசித்தனர்.கர்நாடக மாநிலம் ஹவா மல்லிநாத் மகராஜ் சுவாமி ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட 9 டன் பஞ்ச உலோகத்திலான பஞ்ச முகம் சிவன் ரதம் நேற்று தேவகோட்டை வந்தது. இந்த ரதத்தில் 5 உருவங்களாக சிவபெருமானும்,மார்பிள் கல்லால் உருவான நந்தியும் உள்ளது. மற்றொரு வாகனத்தில் மார்பிள் கல்லால் ஆன மூன்றடி உயரமுள்ள வேலைபாடுகளுடன் கூடிய லிங்க விக்ரகமும் உள்ளது. கடந்த 2015 ஆக. 31ல் துவங்கிய இந்த ரதயாத்திரை பல மாநிலங்கள் சென்று அனைத்து சிவஸ்தலங்கள் செல்லவேண்டும் நோக்கத்தில் 102 வது சிவஸ்தலமான ராமேஸ்வரம் வந்தது. அங்கு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு தேவகோட்டை வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar