Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ ... ஏரி கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா ஏரி கருப்பராயன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17ம் நுாற்றாண்டை சேர்ந்த மடப்புறம் கல்வெட்டு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
17ம் நுாற்றாண்டை சேர்ந்த மடப்புறம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 நவ
2017
11:11

சென்னை: துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முரம்பனில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தென்னக தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவ தலைவர், பிரியா கிருஷ்ணன் கூறியதாவது: முரம்பன் பகுதியில் உள்ள மடத்துக்கு, அங்குள்ள குளத்து பாசனப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட நிலம், 1668ல், தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதை, கொடுத்தவரின் பெயர், கல்வெட்டில் இல்லை. மடங்களுக்கு தானமாக கொடுக்கும் நிலத்தை மடப்புறம் என்பர். இந்த கொடை நிலம், பன்னக்குளம், சேவல் குளம் ஆகியவற்றால் நீர் பெற்ற பகுதி.தற்போது, அக்குளங்களும், மடமும் அவ்வூரில் இல்லை. ஆனால், தர்மத்தாய் ஊரணி மட்டுமே உள்ளது. மேலும், தான நிலத்தை அபகரிப்போர், கங்கை கரையில், காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவர் என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar