Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மும்பை கோவிலில் விஸ்கி படையல் வால்பாறைகோவிலில் பிரதோஷ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2017
11:11

பொள்ளாச்சி:சின்னநெகமம் மாரியம்மன் கோவில் திருவிழா, ஏழு கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நெகமம் அடுத்துள்ள சின்னநெகமம், பெரியநெகமம், ரங்கம்புதூர், சின்னேரிபாளையம், காளியப்பம்பாளையம், உதவிபாளையம் மற்றும் அய்யம்புதூர் ஆகிய ஏழு கிராமங்களில், சின்னநெகமத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.திருவிழாவில் நேற்று, பூவோடு வழிபாடு துவங்கியது. அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். விழாவின் இறுதி நாளான இன்று, கம்பம் இறக்குதலும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும், மகா அபிஷேகமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar