Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷ ... பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுநாச்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2017
12:11

பழநி, -பழநி அடிவாரம் அழகுநாச்சியம்மன், சின்னவிநாயகர் கோயில்களில் டிச.,6ல் நடக்க உள்ள கும்பாபிேஷகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பழநி மலைக்கோயில் கிழக்குகிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் கடந்த 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின் இவ்வாண்டு நடந்த கும்பாபிேஷக திருப்பணியில் கோயில் மண்டபம், சிலைகளை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடக்கிறது. வரும் டிசம்பர் 6ல் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதேபோல கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர் கோயிலிலும் கும்பாபிேஷகம் டிச.6ல்நடக்க உள்ளது. இதனையொட்டி நேற்று காலை 10:30மணிக்கு சின்னவிநாயகர்கோயில் மற்றும் அழகுநாச்சியம்மன்கோயிலில் சிறப்பு பூஜைசெய்து முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. இதில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன், பேஷ்கார் சீனி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar