Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில் ... திருவாசக முற்றோதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப விழா விபரம்: மொபைல்போன் ஆப் அறிமுகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழா தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக, மொபைல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 23ல், கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. டிச., 2ல் நடக்க உள்ள மஹா தீபம், 3ல் பவுர்ணமி கிரிவலத்திற்கு, 20 லட்சம் பக்தர்கள் வருவர். இவர்களுக்கு தேவையான வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கார்த்திகை தீப திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை, பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ள வசதியாக, இந்த ஆண்டு, ஹலோ திருவண்ணாமலை எனும் மொபைல்போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பை மொபைல்போனில் பதிவேற்றம் செய்து, கூகுள் வழியாக அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அனைத்துத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண், புகார்களை பதிவு செய்யும் வசதி போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும், தீப திருவிழா தொடர்பான தகவல்களை பெற, புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க வசதியாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தீப திருவிழா கட்டுப்பாட்டு அறையின், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது 04175-232377, 041752-32261 என்ற கட்டண தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். டிச., 4 வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar