Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகூர் மூலநாதர் கோயில் ... மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மாலைக்குள் இறங்க வேண்டும்: கலெக்டர் மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் தை திருமணங்கள் நடைபெறுமா?
எழுத்தின் அளவு:
கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் தை திருமணங்கள் நடைபெறுமா?

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருப்போரூர் : கந்தசுவாமி கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை, தை முகூர்த்த நாட்களுக்காவது பயன்படுத்த, மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்போரூரில், புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தன்னிறைவு திட்டம் விழா நாட்களில், இரவில், கோவில் வளாகம் மற்றும் வெளி புறத்தில், பக்தர்கள் தங்குகின்றனர். இதனால், மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் ஒரு பங்கு நிதி அளித்தால், மாநில அரசின் தன்னிறைவு திட்டத்தில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் ஓய்வுக்கூடம் அமைக்க, அரசிடமிருந்து இரு பங்கு நிதி கிடைக்கும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அப்போதைய கோவில் செயல் அலுவலர், இத்திட்டத்தை செயல்படுத்த, உரிய நிதியை ஊரக வளர்ச்சி முகமைக்கு வழங்கினார். அதை தொடர்ந்து, அதே ஆண்டில், அரசு ஒப்புதலுடன், கால்கோல் விழாவும் நடைபெற்றது.

நடவடிக்கை:  சுறுசுறுப்புடன் நடந்த பணிகள், 2015ல், 20 சதவீதத்துடன் நின்றன. இது குறித்து, தொடர்ந்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதன் எதிரொலியாக, 10 சதவீத பணிகள் சரிசெய்யப்பட்டன. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து, தை மாத முகூர்த்தத்திலாவது பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், உள்ளூர் வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar