Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் தை ... தீப திருவிழாவையொட்டி போலீசார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மாலைக்குள் இறங்க வேண்டும்: கலெக்டர்
எழுத்தின் அளவு:
மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மாலைக்குள் இறங்க வேண்டும்: கலெக்டர்

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருவண்ணாமலை: ”மஹா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்த, மலை ஏறும் பக்தர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கிவிட வேண்டும்,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மஹா தீபத்தின் போது மலை ஏற, 2,500 பேர் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, அண்ணா நுழைவாயில் முன், முன்னுரிமை அடிப்படையில், காலை, 6:00 மணி முதல் டோக்கன் வழங்கப்படும். மேற்கு கோபுர தெருவில், மலை ஏறும் வழியாக, காலை, 11:00 மணி முதல், இவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இவர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக், பாட்டில்கள் கொண்டு செல்லக் கூடாது. குடிநீர் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டிலை, மீண்டும் கீழே கொண்டு வந்துவிட வேண்டும். நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், மலை மீது செல்ல முடியாதவர்கள் கொண்டு வரும் நெய்யை பெற, ரமணர் ஆசிரமம், பச்சையம்மன் கோவில், மேற்கு கோபுரம் அருகில் என, மூன்று இடங்களில் சிறப்பு கவுன்டர் இன்று காலை திறக்கப்பட்டு, மாலை வரை நெய் பெறப்படும். இந்த நெய், மஹா தீப கொப்பரையில் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar