Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வேலாயுத சுவாமிக்கு ... திருவத்திமலை கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம் திருவத்திமலை கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அழகுநாச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி அழகுநாச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 டிச
2017
11:12

பழநி : பழநி மலைக்கோயில் கிரிவீதி, சின்னவிநாயகர் அழகுநாச்சியம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

பழநி கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர், அழகு நாச்சியம்மன் கோயிலில் 1999ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்து. அதன்பின் 18 ஆண்டுகளுக்குப்பின் இன்று (டிச.6) கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11மணிக்கு மருந்து சாற்றுதல், மூன்றாம்கால யாகசாலைபூஜை என 4 காலயாக பூஜை நடைபெற்றது. இன்று (டிச.,6ல்) காலை 6:25மணிக்கு அழகு நாச்சியம்மன், சின்னவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar