Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீர ஆஞ்சநேயருக்கு 17ல் ஜெயந்தி விழா சனீஸ்வர பகவான் சிலை காஞ்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2017
12:12

கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே பழனியூரில், பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக, கணபதி பூஜையுடன் துவங்கி, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ ஆராதனைகளுக்குப்பின், பூர்ணாகுதி, கடம் புறப்பாடுடன் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வடமதுரை: சிங்காரக்கோட்டையில் விநாயகர், நாகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை புனித நீர், தீர்த்தக்குடங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துபட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar