காரியாபட்டி: காரியாபட்டியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சக்தி மாரியம்மன் கோயில், கே.செவல்பட்டிபெருமாள் கோயிலில் உள்ள அனுமார் சிலைகளுக்கு வடை மாலை, வெற்றி மாலை,சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசரினம் செய்தனர். அன்னதானமும் நடந்தது.