Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ‘ரோப்வே’ வருவதில் தொடரும் ... ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது ஆரன்முளா பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
நிலக்கல் பார்க்கிங்கில் வெளி மாநில பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நிலக்கல் பார்க்கிங்கில் வெளி மாநில பக்தர்கள்  அவதி

பதிவு செய்த நாள்

22 டிச
2017
12:12

சபரிமலை:  நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலை வரும் பஸ்கள், வேன்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம் பம்பை செல்ல வேண்டும். இந்த பார்க்கிங் கிரவுண்ட் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. ஆனால் எந்த வாகனம் எங்கு நிற்கிறது என கண்டு பிடிப்பது சிரமம். போதிய வழிகாட்டுதல் போர்டு இல்லை. மலையேறி தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், உடல் தளர்ச்சியுற்று வருகின்றனர். இங்கு வந்த பின்னர் தங்கள் வாகனங்களை கண்டு பிடிக்க முடியாமல் அலைவது தினசரி காட்சியாக உள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் நிலக்கல்லில் தவிக்கும் சூழ்நிலையும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநிலங்கள் வாரியாக எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை வரைபடத்துடன் கூடிய போர்டுகளாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar