Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவருளை காட்டிலும், குருவருளே ... நாங்கூரில் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படும் கோயில் குளம் நாங்கூரில் சமூக விரோதிகளால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் ஒரு திருக்கயிலை: நவ நடராஜர்கள் சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
05:01

சென்னை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சென்னை முத்தையால்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கோவில் நடராஜ மூர்த்திகளின் திருவாதிரை சந்திப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

வட சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள், நடராஜர் அலங்காரத்தில் வீற்றெழுந்து, நவ நடராஜர்களாக சந்திக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், நடராஜரின் அருளை பெற்றனர். மண்ணடி, முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள , அனைத்து திருக்கோவில்களின் நடராஜ மூர்த்திகளின், நவ நடராஜர் சந்திப்பு நடந்தது. மல்லிகேஸ்வரர் கோவில் முன், நடந்த இந்நிகழ்ச்சியில், நடராஜர்களுக்கு நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது. ‘பக்தர்களின் கடல் வெள்ளத்தில் நடந்த இந்த நவ நடராஜர்கள்சந்திப்பு நிகழ்சி மெய்மறக்கச் செய்தது. தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனக் கூறி, பக்தர்கள் மலர்களை துாவி, இறை அருள் பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar