Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூரில் குண்டம் திருவிழா : 25 ... பாதயாத்திரைக்கு தயாராகும் காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் திரண்ட பக்தர்கள் பொங்கலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
12:01

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், நேற்று திரண்ட ஐயப்ப பக்தர்கள், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக, பஞ்சலிங்க அருவியில் குளித்தும், அமணலிங்கேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால், அதிகப்படியான ஐயப்ப பக்தர்களும், திருமூர்த்திமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தையொட்டி, ஜன., மாதத்தில், திருமூர்த்திமலையில், கூட்டம் அதிகம் இருக்கும். அதேபோல், பொங்கலையொட்டி, அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பார்க்கிங் வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. உயிரிழப்புகளை தடுக்க, அணைப்பகுதியில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் இருப்பதால், நீர்வரத்தை பொறுத்து, பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar