Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ... நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பகுதியில் திருவள்ளுவர் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
02:01

பழநி, பழநி அருகே பெரியகலையம் புத்துாரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பெரியகலையம்புத்துாரில் வள்ளுவர் சமுதாய மக்கள் சார்பில், திருவள்ளுவருக்கு கோயில் கட்டி கடந்த 10 ஆண்டுகளாக வழிபடுகின்றனர். நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிலைக்கு அலங்காரம், பொங்கல், கரும்பு படைத்து தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது. பள்ளி மாணவர்கள் திருக்குறள் படித்தனர், திண்டுக்கல், கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பழநி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் திருவள்ளுவரை வழிபட்டனர். மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழா கமிட்டியினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar