Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்களம்மன் ஊஞ்சல் ... முயல் விடும் விழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு முயல் விடும் விழா: ஆயிரக்கணக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி: ஸ்ரீவி.,ஆண்டாள் கோவிலில் மீண்டும் அத்தாளபூஜை
எழுத்தின் அளவு:
தினமலர் செய்தி எதிரொலி: ஸ்ரீவி.,ஆண்டாள் கோவிலில் மீண்டும் அத்தாளபூஜை

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
10:01

ஸ்ரீவில்லிபுத்துார்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அத்தாளபூஜை துவங்கியது. 108 வைணவதலங்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், இரவு, 8:00 மணிக்கு நடந்து வந்த அத்தாளபூஜை, 1990க்கு பிறகு நடப்பதில்லை

இதுகுறித்து, 2017 செப்.15 ல் நமது நாளிதழில், ஆண்டாள்கோவிலில் நைவேத்தியம் நிறுத்தம், படி அளக்கும் அன்னை பட்டினி என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதையடுத்து, மீண்டும் அத்தாளபூஜையை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 28 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் முதல் அத்தாளபூஜை துவங்கியது. இரவு 7:45 மணிக்கு நித்யஉற்சவராகிய பெருமாள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வர, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ராஜு பட்டர் பூஜைகளை செய்தார். தினமலர் செய்தியால் மீண்டும் அத்தாளபூஜை துவங்கியிருப்பது மனநிறைவை ஏற்படுத்தி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar