வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், சேஷாத்திரி சுவாமிகளின், 89 வது ஆராதனை விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி, வேதபாராயணம், மகா கணபதி ஹோமம், சேஷாத்திரி சுவாமிகளுக்கு மகா அபி?ஷகம், சிறப்பு பூஜை, புஷ்பாஞ்சலி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.