பதிவு செய்த நாள்
20
ஜன
2018
03:01
பெ.நா.பாளையம்: திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கில் சீரடி சாய்பைரவர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் ஜன (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, நடக்கிறது. இதைத்தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மகா ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அம்சி நகரில் இருந்து வாத்தியங்களுடன் ஊர்வலமும், இரவு, 7:00 மணி க்கு, லட்சார்ச்சனையும் நடக்கிறது.