Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ... லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
01:01

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி, கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் வைர விழாவை முன்னிட்டு, நேற்று புதிய மச்சத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு கணபதி ?ஹாமம், கருட கொடியேற்றுதல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, புதிய தேருக்கு முதல்கால பூஜை நடந்தது. 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 9:00 மணிக்கு, புதிய மச்சத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, கல்யாண சீர் வரிசை ஊர்வலமும், 7:30 மணிக்கு வெங்கடேச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, சீனிவாச திருக்கல்யாணம் என்ற சொற்பொழிவும், 9:30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 24 காலை, 9:00 மணிக்கு தேர் நிலை பெயர்தல் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு ரதசப்தமி திருத்தேர் பெருவிழா நடக்கிறது. 25 காலை 6:00 மணிக்கு வசந்த உற்சவம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 26 காலை, 9:00 மணிக்கு சயனோற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar