Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணைமலை முருகன் கோவிலில் தைப்பூச ... நடுமலை பூமாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடுமலை பூமாரியம்மன், காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ரதசப்தமி
எழுத்தின் அளவு:
இன்று ரதசப்தமி

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
03:01

சூரியனின் வடதிசை பயண மாதங்களை உத்திராயண புண்ணிய காலம் என்பர். தை முதல் ஆனி வரை இது நிகழும். இந்த மாதங்களில் வரும் வளர்பிறை சப்தமி திதிகள், சூரியனுக்குரிய விரத நாட்கள் ஆகும். இதில் தை மாதம் வரும் சப்தமியை ரதசப்தமி என்பர்.
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாக ஐதீகம். தை முதல் தேதி, அவரது தேர் வடக்கு திசை நோக்கி திரும்பும். ரத சப்தமியன்று அந்தப் பாதையில் தன்னை நிலைநிறுத்தி, பயணத்தை தொடரும். எனவே இந்நாள் மிகவும் விசேஷமானது.வடக்கு செல்வத்திற்குரிய திசை. இதை குபேர திசை என்பர். ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் அதிக நன்மை உண்டாகும். செல்வ வளம் கிடைக்கும். பாவங்களை போக்கி புண்ணிய பலன் தரும்.

சப்தமி விரதம் எளிமையானது. ஏழு எருக்க இலைகளை தலையில் வைத்து, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். பகலில் பட்டினியாக இருந்து, சூரியனுக்குரிய ஸ்தோத்திரங்கள், ஆதித்ய ஹ்ருதயம் ஆகியவற்றை சொல்லலாம். பட்டினி கிடக்க முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். பூஜையறையில் தேர்க்கோலம் போட்டு, சர்க்கரை பொங்கல், கோதுமை பண்டங்கள் நைவேத்யம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செருப்பு, குடைகளை, தானம் கொடுப்பது நல்லது. சூரியனின் கிரணங்கள் எருக்க இலை மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவி சென்று, வியாதிகளை போக்கி குணம் தரும் என்பது முன்னோர் கருத்து.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar