வேடசந்துார், வேடசந்துார் அருகே மேல்மாத்தினிபட்டி செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன்,பகவதியம்மன் கோயில்களின் மகா கும்பாபி ேஷகம்நடந்தது. தீர்த்தம்அழைத்தல், விநாயகர் பூஜையுடன் துவங்கிய கும்பாபிேஷக விழாவில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.